நாம் என்ன செய்கிறோம்

Équité Sri Lanka, இலங்கையில் வாழும் LGBTIQ+ சமூகத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சட்டத் திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்களை மேம்படுத்துவதற்கு சட்டம், ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை நடத்துகிறது.

LGBTIQ+ சமூகத்தின் திறனை நாங்கள் உருவாக்குகிறோம், அவர்களுக்குத் தேவையான சட்ட, சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளை வழங்குகிறோம், அத்துடன் அவர்களின் பாலியல் நோக்குநிலை, சமூக அடையாளம் மற்றும் வெளிப்பாட்டை அவர்கள் சுதந்திரமாக அனுபவிக்கும் சூழலை உருவாக்குகிறோம்.

எங்களுடைய செயற்திட்டங்கள்

பயிற்சியாளர்களின் பயிற்சி

இலங்கையின் 9 மாகாணங்களை உள்ளடக்கிய இளம் தலைவர்களுக்கு சமூக, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்த தரமான பயிற்சியை வழங்கும் செயற்பாட்டில். இந்த இரண்டு நாள் பயிற்சி மற்றும் இந்த சக தலைவர்களுக்கு வழங்கப்படும் தகவல் கையேடு மூலம், இலங்கையில் வாழும் LGBTIQ+ சமூகம் பற்றிய நேர்மறையான அணுகுமுறைகளை உருவாக்கவும், சரியான தகவல்களை பரப்பவும் மற்றும் சமூகத்தில் சமூக அணுகுமுறையில் மாற்றத்தை உருவாக்கவும் நாங்கள் நம்புகிறோம்.

போலீஸ் பயிற்சி திட்டம்

மக்கள் தொடர்பு தொடர்பாக இலங்கை பொலிஸில் அனைத்து பொலிஸ் நிலையங்களில் பிரதான பொலிஸ் பரீட்சகர்கள் 606 பேரை பயிற்றுவிக்கும் நிகழ்ச்சி தொகுப்பொன்று National Police Academy இனால் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நிகழ்ச்சியின் ஓர் அமர்வாக LGBTIQ+ சமூகத்தினர் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் போது பொலிஸ் அதிகாரிகள் செயற்பட வேண்டிய முறை தொடர்பாக விழிப்புணர்வு வழங்குவதற்கு Equite Sri Lanka நிறுவனமானக்கு அழைப்பொன்று கிடைக்கப்பட்டுள்ளதோடு அது இலங்கையில் LGBTIQ+ சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமையை விருத்தியடையச்செய்து விசாலமான மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையும்.

மீடியா பெல்லோஷிப் திட்டம்

Équité Sri Lanka ஊடக மற்றும் பிரதான நிகழ்வுத்திட்டம்.
எங்களை பற்றிசெயற்திட்டங்கள்வெளியீடுகள்ஈடுபடுங்கள்