பன்முகத்தன்மையைத் தழுவுதல், அடையாளத்தைக் கொண்டாடுதல்…

Scroll

அனைவருக்குமான மனிதநேயம்

Équité Sri Lanka ஆனது, ஆராய்ச்சி, கொள்கை வாதிடுதல், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி/மனிதாபிமானத் திட்டங்களில் அனுபவம் வாய்ந்த பல துறைசார் நிபுணர்களைக் கொண்ட நெருக்கமான ஒரு குழுவை ஒன்றிணைக்கிறது.
இது 21 மே 2017 அன்று ஒரு இலாப நோக்கமற்ற அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டது மற்றும் இலங்கையில் உள்ள ஆர்வமுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குழுவால் இயக்கப்படுகிறது.

அவர்களுக்கு உரித்தான அன்பை அவர்கள் பெறுவதற்காய் நாங்கள் உழைக்கிறோம்.

Équité Sri Lanka, இலங்கையில் வாழும் LGBTIQ+ சமூகத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சட்டத் திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்களை மேம்படுத்துவதற்கு சட்டம், ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை நடத்துகிறது.

ஈடுபடுங்கள்

நாம் ஒன்றாக இணைந்து பலருடைய வாழ்க்கையை மாற்ற முடியும். உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்க்கு நேரம், திறன்கள், அல்லது வளங்கள் இருந்தால் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கான வழிகளும் உண்டு.

News &
Updates

Meet Up on 5th of March

ஈகுவைட்
வெளியீடுகள்

Situation Analysis on Transgender Male Community Living in Sri Lanka
Get the Documents in available languages.
Situation of LGBTI+ persons in Sri Lanka
Get the Documents in available languages.
TamilNadu gazette glossary 2022
Get the Documents in available languages.
எங்களை பற்றிசெயற்திட்டங்கள்வெளியீடுகள்ஈடுபடுங்கள்
arrow-downarrow-leftarrow-right