07
பாதுகாப்பு இல்லம் – நுவரெலியா
Équité நுவரெலியா பாதுகாப்பு இல்லமானது, LGBTIQ+ சமூகத்தினருக்கு, குறிப்பாகப் பாலின மற்றும் பாலியல் அடையாளங்களில் பல்வகைத்தன்மை கொண்ட பெண்களுக்கு (Queer Women), பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஆதரவான சூழலை வழங்குகிறது. இங்கு அவர்கள் சமூக ஆதரவைப் பெறவும், புதிய தொடர்புகளை உருவாக்கவும், தங்களது உணர்வுகளையும் அடையாளங்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்தவும் முடியும்.
இந்தப் பாதுகாப்பு இல்லம், ஒவ்வொருவரினதும் கண்ணியம், நல்வாழ்வு மற்றும் சுயவலிமையை மேம்படுத்துவதுடன், சமூகத்தில் தமக்கென ஓர் இடமும் சேர்ந்திருக்கும் உணர்வும் உருவாக உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பாகுபாடு மற்றும் சமூக இழிவுபடுத்தல் அற்ற சமூகத்தை உருவாக்குவதையும் ஊக்குவிக்கிறது.
மேலும் பார்க்க
மேலும் பார்க்க